Tuesday 4 June 2019

Superb Amma Tamil Kavithaigal Collections - Love and relationship with mother quotes

à®…à®®்à®®ா கவிதைகள்

காலம் à®®ுà®´ுவதுà®®்
உன்னை வயிà®±்à®±ிலுà®®்
மடியிலுà®®் தோளிலுà®®்
à®®ாà®°்பிலுà®®் சுமப்பவள்
தாய்மட்டுà®®ே...!
அவளை என்à®±ுà®®்
மனதில் சுமப்போà®®்...

ஆயிà®°à®®் விடுà®®ுà®±ை
வந்தாலுà®®் அவள்
அலுவலகத்திà®±்கு மட்டுà®®்
விடுà®®ுà®±ையில்லை
à®…à®®்à®®ா சமயலறை...

இன்பம் துன்பம்
எது வந்த போதிலுà®®்
தன் à®…à®°ுகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்à®®ை

வயது
வித்தியாசம்
பாà®°்ப்பதில்லை....
à®…à®®்à®®ாவின்
கொஞ்சலில்
மட்டுà®®்....
இன்னுà®®் குழந்தையாக....

à®…à®®்à®®ாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெà®°ிந்தது...!

வலி நிà®±ைந்தது
என்பதற்காக
யாà®°ுà®®் விட்டுவிடுவதில்லை
தாய்à®®ை ❤

அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதுà®®்
à®…à®®்à®®ாவின் சமையலில்
சுவை அதிகம்...!

நான் à®®ுதல்à®®ுà®±ை
பாà®°்த்த அழகிய
பெண்ணின் à®®ுக தரிசனம்
à®…à®®்à®®ா...!

இன்à®±ு என்னை
இவ்வுலகுக்கு
à®…à®±ிà®®ுகம் செய்த
என் அன்பு à®…à®®்à®®ாவுக்கு
ஆயிà®°à®®் ஆயிà®°à®®் à®®ுத்தங்கள்

நான் உன்னுடன்
இருக்குà®®் பொà®´ுது
என் பிரச்சனை
எப்போதுà®®் மறந்து
விடுகிà®±ேன் செல்லமே
(à®…à®®்à®®ா)

எதுவுà®®்
à®…à®±ியா புà®°ியா வயதில்
எந்த சுà®®ைகளுà®®்
கவலைகளுà®®ின்à®±ி
அன்னையின் கரங்களில்
தவழுà®®் காலம் சொà®°்க்கமே

உயிà®°ுக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாà®´ுà®®் அன்பு
தெய்வம் அன்னை

கடல் நீà®°ை
கடன் வாà®™்கி
கண்கொண்டு à®…à®´ுதாலுà®®்
நான் சொல்லுà®®்
நன்à®±ிக்கு போதாதம்à®®ா
அன்னையர் தின வாà®´்த்துக்கள்

ஒவ்வொà®°ு நாளுà®®்
கவலை படுவாள்
ஆனால் à®’à®°ு நாளுà®®்
தன்னை பற்à®±ி
கவலை பட à®®ாட்டாள்
(à®…à®®்à®®ா)

ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாà®°à®®்
à®…à®®்à®®ாவின் தாலாட்டு

  Tamil Quotes About Mother And Mother's Love, Mother And Mother's Love Quotes And Poems In Tamil With Super Tamil Amma (Mother) Kavithai lines,Mother Quotes Images, Mothers Day Pictures, Mothers Day Quotes, Mother's Day Thoughts, Motivational Good Morning Quotes, Quotes Inspirational,Amma kavithaigal,mothersday kiavithaigal,amma quotes,tamil mother kavithaigal,Amma kavithai,annai kavithaigal.

Post a Comment

My Best Choice

...
Most Beautiful and Quality Content You Have To Get...

Whatsapp Button works on Mobile Device only